Tamil Dictionary 🔍

அருகாழி

arukaali


கால்விரல் மோதிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்விரல்மோதிரம். (குருபரம். 117.) Toe ring; மோதிரவகை. (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா. பக். 120.) A kind of ring;

Tamil Lexicon


arukāḻi
n. cf. அருகாழி.
Toe ring;
கால்விரல்மோதிரம். (குருபரம். 117.)

arukāḻi
n. cf. அறுகாழி.
A kind of ring;
மோதிரவகை. (திவ். பெரியாழ். 1, 6, 3, வ்யா. பக். 120.)

DSAL


அருகாழி - ஒப்புமை - Similar