Tamil Dictionary 🔍

அரிசிச்சாதம்

arisichaatham


அரிசியாலாகிய சோறு. 1. Boiled rice; அபக்குவமான சோறு. (W.) 2. Rice not well boiled;

Tamil Lexicon


அரிசிச்சோறு.

Na Kadirvelu Pillai Dictionary


--அரிசிச்சோறு, ''s.'' Rice not well boiled.

Miron Winslow


arici-c-cātam
n. id.+.
1. Boiled rice;
அரிசியாலாகிய சோறு.

2. Rice not well boiled;
அபக்குவமான சோறு. (W.)

DSAL


அரிசிச்சாதம் - ஒப்புமை - Similar