Tamil Dictionary 🔍

அரா

araa


பாம்பு ; ஆயிலியநாள் ; நாகமல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(விதான. பஞ்சாங். 18.) 2. The ninth nakṣatra. See ஆயிலியம். பாம்பு. நல்லரா வுறையும் புற்றம் (புறநா. 309). 1. Snake, serpent; (இராசவைத்.) 3. Ringworm-root. See நாகமல்லி.

Tamil Lexicon


s. snake, அரவம்; 2. the ninth star. அராவைரி, enemy of the snake, viz. the kite, the peacock and the mungoose.

J.P. Fabricius Dictionary


[arā ] --அர, ''s.'' Snake, பாம்பு. ''(p.)''

Miron Winslow


arā
n. அரவு1-.
1. Snake, serpent;
பாம்பு. நல்லரா வுறையும் புற்றம் (புறநா. 309).

2. The ninth nakṣatra. See ஆயிலியம்.
(விதான. பஞ்சாங். 18.)

3. Ringworm-root. See நாகமல்லி.
(இராசவைத்.)

DSAL


அரா - ஒப்புமை - Similar