Tamil Dictionary 🔍

அரக்குநீர்

arakkuneer


சாதிலிங்கம் கலந்த நீர் ; ஆலத்திநீர் ; குருதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7. 25). 3. Blood; ஆலத்திநீர். அரக்குநீர் சுழற்றி (விநாயகபு. 80. 277). 2. Solution of saffron and lime waved on festive occasions, as before a bridal couple; சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657). 1. Vermilion water, used for sprinkling on festive occasions;

Tamil Lexicon


இரத்த நீர்.

Na Kadirvelu Pillai Dictionary


arakku-nīr
n. rakta+.
1. Vermilion water, used for sprinkling on festive occasions;
சாதிலிங்கங் கலந்த நீர். அரக்கு நீர்ச் சிவிறி யேந்தி (சீவக. 2657).

2. Solution of saffron and lime waved on festive occasions, as before a bridal couple;
ஆலத்திநீர். அரக்குநீர் சுழற்றி (விநாயகபு. 80. 277).

3. Blood;
இரத்தம். புண்ணிடை யரக்குநீர் பொழிய (சூத.முத்தி.7. 25).

DSAL


அரக்குநீர் - ஒப்புமை - Similar