Tamil Dictionary 🔍

அயிக்கம்

ayikkam


ஐக்கியம் , ஒன்றாந்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11). Oneness, identity;

Tamil Lexicon


(ஐக்கியம்) union, oneness,

J.P. Fabricius Dictionary


ஐககம், ஒற்றுமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ayikkam] ''s.'' Union, fellowship. See ஐக்கம். ''(c.)'' Wils. p. 173. AIKYA.

Miron Winslow


ayikkam
n. aikya.
Oneness, identity;
ஐக்கியம். அங்கலிங்க மயிக்க மிதுவென (பிரபுலிங். ஆரோகண. 11).

DSAL


அயிக்கம் - ஒப்புமை - Similar