அம்மையப்பன்
ammaiyappan
தாயும் தந்தையும் ; சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் , உமாபதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உமாமகேசுரர். அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றறிக (திருக்களிற்றுப். 1). A form of šiva with His šakti; [தாயும் தந்தையும்] Lit., father and mother.
Tamil Lexicon
ammai-y-appaṉ
n.id.+.
Lit., father and mother.
[தாயும் தந்தையும்]
A form of šiva with His šakti;
உமாமகேசுரர். அம்மையப்பரே யுலகுக் கம்மையப்ப ரென்றறிக (திருக்களிற்றுப். 1).
DSAL