Tamil Dictionary 🔍

அம்மனைப்பாட்டு

ammanaippaattu


அம்மானை ஆட்டத்தில் மகளிர் பாடும் பாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.) Song sung when playing the game of balls;

Tamil Lexicon


ammaṉai-p-pāṭṭu
n. அம்மனை1+.
Song sung when playing the game of balls;
அம்மானை யாட்டத்திற் பாடும் பாட்டு. (தொல். பொ. 461, உரை.)

DSAL


அம்மனைப்பாட்டு - ஒப்புமை - Similar