அம்மிக்குழவி
ammikkulavi
அம்மியில் அரைக்கப் பயன்படும் நீண்ட திரள்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல். Cylindrical stone roller for grinding seeds and curry stuffs;
Tamil Lexicon
, ''s.'' The roller or cy lindric stone used in grinding seeds, &c., the muller.
Miron Winslow
ammi-k-kuḻavi
n. id.+.
Cylindrical stone roller for grinding seeds and curry stuffs;
அம்மியில் அரைக்கும் நீண்டதிரள்கல்.
DSAL