அம்மங்கார்
ammangkaar
ஆசாரியன் மனைவி ; அம்மான் மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசாரியன் மனைவி. Vaiṣṇ. Wife of a Vaiṣṇava Acārya or priest; அம்மான் மகள். Brāh. Daughter of a maternal uncle;
Tamil Lexicon
ammaṅkār
n. cf. T. ammagāru.
Wife of a Vaiṣṇava Acārya or priest;
ஆசாரியன் மனைவி. Vaiṣṇ.
ammaṅkār
n. அம்மான் +prob. மங்கையார்.
Daughter of a maternal uncle;
அம்மான் மகள். Brāh.
DSAL