அமைச்சியல்
amaichiyal
மந்திரித்தொழில். தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அலைபுகு. 114). 1. Duties of a minister; மந்திரியிலக்கணம். (குறள்.) 2. Qualifications of a minister;
Tamil Lexicon
amaicciyal
n. id.+.
1. Duties of a minister;
மந்திரித்தொழில். தனி முதல்வற்கு மமைச்சியல் செய்வார் (கந்தபு. அலைபுகு. 114).
2. Qualifications of a minister;
மந்திரியிலக்கணம். (குறள்.)
DSAL