அமுதசருக்கரை
amuthasarukkarai
சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A medicinal vegetable salt. See சீந்திற் சருக்கரை.
Tamil Lexicon
சீந்தின்மா.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A medicinal sugar prepared from the சீந்தில் root or stem.
Miron Winslow
amuta-carukkarai
n. id.+.
A medicinal vegetable salt. See சீந்திற் சருக்கரை.
.
DSAL