Tamil Dictionary 🔍

அமிர்தயோகம்

amirthayokam


நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு சுபயோகம். An auspicious conjunction of a week-day with a nakṣatra, one of six yōkam, q.v.;

Tamil Lexicon


amirta-yōkam
n. id.+. (Astrol.)
An auspicious conjunction of a week-day with a nakṣatra, one of six yōkam, q.v.;
ஒரு சுபயோகம்.

DSAL


அமிர்தயோகம் - ஒப்புமை - Similar