Tamil Dictionary 🔍

அமிர்தகணத்தார்

amirthakanathaar


கோயில் ரொக்கவருமானங்களைக் கணக்கிடுஞ் சபையார். (M. E. R. 90 of 1913.) 2. Members in charge of the cash receipts of a temple; ஊரதிபதிகளான கணப்பெருமக்கள். (I. M. P. Cg. 1027.) 1. Members of the committee for the management of village affairs;

Tamil Lexicon


amirta-kaṇattār
n. a-mrta+gaṇa.
1. Members of the committee for the management of village affairs;
ஊரதிபதிகளான கணப்பெருமக்கள். (I. M. P. Cg. 1027.)

2. Members in charge of the cash receipts of a temple;
கோயில் ரொக்கவருமானங்களைக் கணக்கிடுஞ் சபையார். (M. E. R. 90 of 1913.)

DSAL


அமிர்தகணத்தார் - ஒப்புமை - Similar