Tamil Dictionary 🔍

அப்பாயி

appaayi


தந்தையின் தாய் ; பையன் ; பேதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பையன். Loc. Lad; Tn. See அப்பாவி. தந்தையின் தாய். Loc. Paternal grandmother;

Tamil Lexicon


appāyi
n. அப்பன்+ஆய்.
Paternal grandmother;
தந்தையின் தாய். Loc.

appāyi
n. T. abbāyi.
Lad;
பையன். Loc.

appāyi
n.
See அப்பாவி.
Tn.

DSAL


அப்பாயி - ஒப்புமை - Similar