அபிப்பிராயம்
apippiraayam
நோக்கம் , கருத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வக்கீல் அபிப்பிராயங்கொடுத்தார். 2. Opinion, advice; நோக்கம். 1. Aim, intention, wish; கருத்து. 3. Meaning, sense;
Tamil Lexicon
s. the inmost thoughts, the secrets of the heart, உட்கருத்து; 2. intention, நோக்கம்; 3. an opinion, meaning, எண்ணம். ஒருவன் பேரிலே அபிப்பிராயமாயிருக்க, to remember one (mostly with affection), suspect. இந்த வார்த்தைக்கு அபிப்பிராயம் என்ன? to what does this word allude? what does this word denote?
J.P. Fabricius Dictionary
, [apippirāyam] ''s.'' object, inter nal design, real purpose, intention or motive, உட்கருத்து. 2. The main object, design or scope of a writer, நோக்கம். 3. The real or hidden meaning, மறைபொருள். (உப. 389.) 4. Opinion, judgment, ad vice, counsel, எண்ணம். Wils. p. 54.
Miron Winslow
apippirāyam
n. abhi-prāya.
1. Aim, intention, wish;
நோக்கம்.
2. Opinion, advice;
வக்கீல் அபிப்பிராயங்கொடுத்தார்.
3. Meaning, sense;
கருத்து.
DSAL