Tamil Dictionary 🔍

அன்றாள்கோ

anraalkoa


அப்பொழுது ஆளும் அரசன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்பொழுது ஆளும் அரசன். முட்டில் அன்றாள்கோவுக்கு நிசதிகுன்ற பொன் மன்ற ஒட்டிக்கொடுத்தேன் (S. I. I. i, 115). Reigning monarch;

Tamil Lexicon


aṉṟāḷ-kō
n. அன்று+ஆள்+.
Reigning monarch;
அப்பொழுது ஆளும் அரசன். முட்டில் அன்றாள்கோவுக்கு நிசதிகுன்ற பொன் மன்ற ஒட்டிக்கொடுத்தேன் (S. I. I. i, 115).

DSAL


அன்றாள்கோ - ஒப்புமை - Similar