அன்னியதராசித்தம்
anniyatharaasitham
உபயவாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள்ளப்பட்டு மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாக கூறுவது (அனுமான. பக்.19.) Basing an argument upon an unaccepted hypothesis;
Tamil Lexicon
aṉṉiyatarācittam
n. anyatara + a-siddha. (Log)
Basing an argument upon an unaccepted hypothesis;
உபயவாதிகளில் ஒருவனால் உள்ளதாகக் கொள்ளப்பட்டு மற்றொருவனால் உள்ளதாகக் கொள்ளப்படாத பொருளை ஏதுவாக கூறுவது (அனுமான. பக்.19.)
DSAL