Tamil Dictionary 🔍

அன்னபிட்சை

annapitsai


அன்னமாக வாங்கும் பிச்சை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னமாக வாங்கும் பிச்சை. (மீனாட். சரித். i, 19.) Begging of boiled rice;

Tamil Lexicon


aṉṉa-piṭcai
n. அன்னம்+.
Begging of boiled rice;
அன்னமாக வாங்கும் பிச்சை. (மீனாட். சரித். i, 19.)

DSAL


அன்னபிட்சை - ஒப்புமை - Similar