அன்னதாதா
annathaathaa
உணவு கொடுத்து ஆதரிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51). One who gives food, a charitable person;
Tamil Lexicon
--அன்னதாதிரு, ''s.'' One who gives food, a charitable per son. Wils. p. 4.
Miron Winslow
aṉṉa-tātā
n. anna+dātā.
One who gives food, a charitable person;
உணவுகொடுத்து ஆதரிப்போன். அன்னதாதாவு முதலானதயாவினோர் (உத்தரரா.திக்குவி.51).
DSAL