அனுதாபம்
anuthaapam
இரக்கம் ; கழிவிரக்கம் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறர் சுகதுக்கங்களில் அவரோடொன்றுகை. Chr. 3. Sympathy; இரக்கம். 2. pity; பச்சாத்தாபம். 1. Repentance, remorse;
Tamil Lexicon
aṉu-tāpam
n. anu-tāpa.
1. Repentance, remorse;
பச்சாத்தாபம்.
2. pity;
இரக்கம்.
3. Sympathy;
பிறர் சுகதுக்கங்களில் அவரோடொன்றுகை. Chr.
DSAL