Tamil Dictionary 🔍

அனிலநாள்

anilanaal


காண்க : சுவாதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திவா.) The 15th nakṣatra. See சுவாதி.

Tamil Lexicon


, ''s.'' The fifteenth and sixteenth lunar asterisms, சோதிநாள், and விசாகநாள்.

Miron Winslow


aṉila-nāḷ
n. id.+.
The 15th nakṣatra. See சுவாதி.
(திவா.)

DSAL


அனிலநாள் - ஒப்புமை - Similar