அனான்மா
anaanmaa
ஆன்மாவின் வேறான அசித்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆன்மாவின் வேறான அசித்து. இவையெலா மனான்மாவாகும் (விவேகசூடா: 144). That which is not soul;
Tamil Lexicon
aṉāṉmā
n. an-ātman.
That which is not soul;
ஆன்மாவின் வேறான அசித்து. இவையெலா மனான்மாவாகும் (விவேகசூடா: 144).
DSAL