Tamil Dictionary 🔍

அந்தரதுந்துபி

andharathundhupi


ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவவாச்சியம். அந்தர துந்துபி முதலா மள்வில் பெருகொலி (பெரியபு. திருஞான.98). Drum of the gods;

Tamil Lexicon


ஒருவாச்சியம்.

Na Kadirvelu Pillai Dictionary


antara-tuntupi
n. id.+.
Drum of the gods;
தேவவாச்சியம். அந்தர துந்துபி முதலா மள்வில் பெருகொலி (பெரியபு. திருஞான.98).

DSAL


அந்தரதுந்துபி - ஒப்புமை - Similar