அந்தணத்துவம்
andhanathuvam
அந்தணனாகும் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பார்ப்பனத்தன்மை. அந்தணத்துவ மடைந்தனன் (உபதேசகா. சிவவிரத. 337). Brāhmanhood
Tamil Lexicon
antaṇattuvam
n. அந்தணன்+ tva.
Brāhmanhood
பார்ப்பனத்தன்மை. அந்தணத்துவ மடைந்தனன் (உபதேசகா. சிவவிரத. 337).
DSAL