அநுபவம்
anupavam
அநுபோகம், s. experience of pleasure or pain; enjoying or suffering the effects of actions in former births. அநுபவ சாஸ்திரம், empirical science. பழுத்த அநுபவம் வாய்ந்தவர், a man of ripe experience. அநுபவபூர்வமாய், அனுபவசித்தமாய், by experience.
J.P. Fabricius Dictionary