Tamil Dictionary 🔍

அத்திரயூகம்

athirayookam


படைவகுப்பு வகை. (பாரத. பதினெட். 15.) Arrow-shaped battle array;

Tamil Lexicon


ஒருவகைப் படைவகுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


attira-yūkam
n. astra+vyūha.
Arrow-shaped battle array;
படைவகுப்பு வகை. (பாரத. பதினெட். 15.)

DSAL


அத்திரயூகம் - ஒப்புமை - Similar