Tamil Dictionary 🔍

அத்தியாத்துமமதம்

athiyaathumamatham


attiyāttumamatam
n. id.+.
The doctrine of the soul, of four kinds, pāskarīyam, māyāvātam, catta-p-pirama-vātam, kirīṭa-p-pirama-vātam;
பாஸ்கரீயம் மாயாவாதம் சத்தப்பிரமவாதம் கிரீடாப்பிரமவாதம் என நால்வகைப்பட்டு ஆத்துமாவின் சொரூபத்தை விளக்கும் மதம். (விவேகசிந். 16.)

DSAL


அத்தியாத்துமமதம் - ஒப்புமை - Similar