Tamil Dictionary 🔍

அத்திபஞ்சரம்

athipanjaram


எலும்புக்கூடு , முழு எலும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலும்புக்கூடு. (சிந்தா. நி. 147). Skeleton;

Tamil Lexicon


என்புக்கூடு, முழுவென்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A skeleton, என் புக்கூடு; ''ex'' அஸ்தி bone, ''et'' பஞ்சரம், cage. Wils. p. 98. ASTHIPANJARA.

Miron Winslow


atti-panjcaram
n. asthipanjjara.
Skeleton;
எலும்புக்கூடு. (சிந்தா. நி. 147).

DSAL


அத்திபஞ்சரம் - ஒப்புமை - Similar