அத்தாங்காதனம்
athaangkaathanam
கையிரண்டும் மடித்து நிலத்திலூன்றி உடல் மேற்படநிற்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) A yōgic posture in which a person stands on folded hands, keeping the body aloft;
Tamil Lexicon
attāṇkātaṉam
n. id.+id.+. (Yōga.)
A yōgic posture in which a person stands on folded hands, keeping the body aloft;
கையிரண்டும் மடித்து நிலத்திலூன்றி உடல் மேற்படநிற்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.)
DSAL