அத்தகண்டாதனம்
athakantaathanam
ஒருகாலை மேல் நீட்டி அவ்வாறு நீட்டிய காலை ஒரு கையைக்கொண்டு கட்டி மற்றைக்கையை நிலத்தில் ஊன்றியும் மற்றொரு காலை நிலத்தில் நீட்டியுமிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.) A yōgic posture in which one leg is held in upright position by one hand, while the other leg is stretched on the ground, the whole body resting on the other hand;
Tamil Lexicon
, ''s.'' One of the hundred and eight positions of the Yogi in which he stands on one foot, extends the other, presses one hand on the ground, and with the other, takes hold of the extended foot, ஒருகால்மேனீட்டியதை யொருகையாற் பற்றி மற்றைக்கையை நிலத்தூன்றியி ருப்பது.
Miron Winslow
atta-kaṇṭātaṉam
n. அத்தகண்டம்+. (Yōga.)
A yōgic posture in which one leg is held in upright position by one hand, while the other leg is stretched on the ground, the whole body resting on the other hand;
ஒருகாலை மேல் நீட்டி அவ்வாறு நீட்டிய காலை ஒரு கையைக்கொண்டு கட்டி மற்றைக்கையை நிலத்தில் ஊன்றியும் மற்றொரு காலை நிலத்தில் நீட்டியுமிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 108, உரை.)
DSAL