Tamil Dictionary 🔍

அத்தப்பிரகரன்

athappirakaran


துணைக்கோள்களுள் ஒன்று , புதன்கோளைச் சார்ந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் காணக்கோள். (சங். அக.) Planet subordinate to Mercury;

Tamil Lexicon


, ''s.'' One of the un seen planets, &c., கரந்துறைகோள்களினொன்று. See கோள்.

Miron Winslow


atta-p-pirakaraṉ
n. ardha-prahara. (Astrol.)
Planet subordinate to Mercury;
ஓர் காணக்கோள். (சங். அக.)

DSAL


அத்தப்பிரகரன் - ஒப்புமை - Similar