அதிவியாப்தி
athiviyaapthi
இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்கியமல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம். Applicability of a definition to things not intended to be defined by it, one of three tōṣam;
Tamil Lexicon
, ''s.'' Redundancy of matter, as one of the three faults of composition, மிகைபடக்கூறல். See தோஷம். Wils. p. 17.
Miron Winslow
ati-viyāpti
n. ati-vyāpti. (Log.)
Applicability of a definition to things not intended to be defined by it, one of three tōṣam;
இலக்கியமல்லாததன்கண்ணும் இலக்கணம் செல்லுந் தோஷம்.
DSAL