அணிநிலைமாடம்
aninilaimaadam
பல அடுக்கு மாடிவீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுக்கான மேனிலைகளுள்ள வீடு. அத்தம்பெரிய வணிநிலை மாடத்து (பெருங். உஞ்சைக். 33, 105). Storeyed house;
Tamil Lexicon
aṇi-nilai-māṭam
n. அணி+நிலை+.
Storeyed house;
அடுக்கான மேனிலைகளுள்ள வீடு. அத்தம்பெரிய வணிநிலை மாடத்து (பெருங். உஞ்சைக். 33, 105).
DSAL