அட்டிற்சாலை
attitrsaalai
சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடைப்பள்ளி. அட்டிற் சாலையு மருந்தினர் சாலையும் (மணி. 20, 7). Kitchen;
Tamil Lexicon
aṭṭiṟ-cālai
n. id.+.
Kitchen;
மடைப்பள்ளி. அட்டிற் சாலையு மருந்தினர் சாலையும் (மணி. 20, 7).
DSAL