அட்டாதுட்டி
attaathutti
மிக்க துடுக்குத்தனம் ; அடாவடி , தாறுமாறு ; குறும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடாவடி. அட்டாதுட்டிகள் பேசி (இராமநா. ஆரணி. 9). Colloq. Perversity, abusive language;
Tamil Lexicon
அதிக துட்டத்தனம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭṭā-tuṭṭi
n. [T.addādiddi.]
Perversity, abusive language;
அடாவடி. அட்டாதுட்டிகள் பேசி (இராமநா. ஆரணி. 9). Colloq.
DSAL