அட்டவித்தியேசுவரர்
attavithiyaesuvarar
aṭṭa-vittiyēcuvarar
n. id.+.
The eight agents who perform the panjca-kiruttiyam under the orders of īšvara, viz., aṉantar, sūkṣmar, civōttamar, ēkanēttirar, ēkaruttirar, tirimūrtti, nīlakaṇṭar, cikaṇṭi;
அனந்தர் சூக்ஷ்மர் சிவோத்தமர் ஏகநேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தி நீலகண்டர் சிகண்டி என எண்வகையராய்ச் சிருஷ்டியாதி கிருத்தியங்களை ஈசுவர னேவற்படி நடத்துவோர். (சி. சி. 8, 2.)
DSAL