Tamil Dictionary 🔍

அட்டபுட்பம்

attaputpam


எட்டுவகைப் பூ ; அவை : புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவட்டம் , குலளை , பாதிரி , அலரி , செந்தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்லாமை, ஐம்பொரியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு. (ஆசார்ய.) 2. Eight virtues necessary for mental worship, viz., புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை. (புட்ப. 20.) 1. Eight kinds of flowers used in daily worship, viz.,

Tamil Lexicon


aṭṭa-puṭpam
n. id.+.
1. Eight kinds of flowers used in daily worship, viz.,
புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை. (புட்ப. 20.)

2. Eight virtues necessary for mental worship, viz.,
கொல்லாமை, ஐம்பொரியடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு. (ஆசார்ய.)

DSAL


அட்டபுட்பம் - ஒப்புமை - Similar