அட்சராரத்தி
atsaraarathi
வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களை அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டுவகை. (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு.) Metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet;
Tamil Lexicon
aṭcarāratti
n. akṣara + ārati.
Metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet;
வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களை அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டுவகை. (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு.)
DSAL