அட்சதை
atsathai
அக்கதை ; மங்கலவரிசி , அறுகரிசி ; வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசி. Brāh. Colloq. 2. Rice; மங்கல அரிசி. மாமல ரட்சதை யறுகதிற் சொரிந்து (பிரபோத. 11, 42). 1. Unbroken grains of rice mixed with turmeric saffron, used in benediction or worship;
Tamil Lexicon
s. whole rice mixed with saffron. அட்சதைப்பொட்டு, a mark on the forehead. அட்சதைபோட்டுக்கொள்ள, to voluntarily undertake to do an act.
J.P. Fabricius Dictionary
, [aṭcatai] ''s.'' An entire grain of rice, முழுவரிசி. Wils. p. 3.
Miron Winslow
aṭcatai
n. a-kṣata.
1. Unbroken grains of rice mixed with turmeric saffron, used in benediction or worship;
மங்கல அரிசி. மாமல ரட்சதை யறுகதிற் சொரிந்து (பிரபோத. 11, 42).
2. Rice;
அரிசி. Brāh. Colloq.
DSAL