Tamil Dictionary 🔍

அடைக்கலங்காத்தல்

ataikkalangkaathal


ஒப்புவிக்கப்பட்ட பொருளைப் பாதுகாத்தல். To protect one who seeks refuge, to take care of a deposit;

Tamil Lexicon


aṭaikkalaṅ-kā-
v.intr. id.+.
To protect one who seeks refuge, to take care of a deposit;
ஒப்புவிக்கப்பட்ட பொருளைப் பாதுகாத்தல்.

DSAL


அடைக்கலங்காத்தல் - ஒப்புமை - Similar