Tamil Dictionary 🔍

அடங்காவாரிதி

adangkaavaarithi


கடலுப்பு ; மூத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூத்திரம். (W.) 2. Urine; கடலுப்பு. (W.) 1. Sea salt;

Tamil Lexicon


, ''s.'' Urine, மூத்தி ரம். 2. Sea salt, கடலுப்பு.

Miron Winslow


aṭaṅkā-vāriti
n. id.+.
1. Sea salt;
கடலுப்பு. (W.)

2. Urine;
மூத்திரம். (W.)

DSAL


அடங்காவாரிதி - ஒப்புமை - Similar