அஞ்சுருவாணி
anjuruvaani
காண்க : அச்சாணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சாணி. தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும் (தாயு.மௌன.9). Centre-bolt binding together the five tiers of a car;
Tamil Lexicon
அச்சுருவாணி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' (as அச்சுருவா ணி.) An iron bolt passing through the five tiers of a car. அஞ்சுமூன்றுமுண்டானாலறியாப்பெண்ணுங் கறி யாக்கும். Even a young girl will be able to make a curry, when she has the fol lowing three and five things, ''viz.,'' புளி, souring; மிளகு, pepper; உப்பு, salt; கடுகு, mustard; and சீரகம், cumin--which are the five; and the three are நீர், water; நெருப்பு; fire; and விறகு, fire-wood--said by an angry husband to his wife when the curry is not good. பூதங்கள் அஞ்சும் அகத்தேங்கும். The five elements will laugh within themselves. (குறள்.)
Miron Winslow
anjcuruvāṇi
n. அஞ்சு+உருவு-+ āṇi.
Centre-bolt binding together the five tiers of a car;
அச்சாணி. தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே தன்னிலசை யாது நிற்கும் (தாயு.மௌன.9).
DSAL