Tamil Dictionary 🔍

அஞ்சறைப்பெட்டி

anjaraippetti


ஐந்து அறைகளை உடைய பெட்டி ; கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுகு மிளகு முதலியன வைக்கும் ஐந்தறையுள்ள பேழை. Spice box with five compartments, one in the middle and four surrounding;

Tamil Lexicon


anjcaṟai-p-peṭṭi
n. அஞ்சு1+அறை+.
Spice box with five compartments, one in the middle and four surrounding;
கடுகு மிளகு முதலியன வைக்கும் ஐந்தறையுள்ள பேழை.

DSAL


அஞ்சறைப்பெட்டி - ஒப்புமை - Similar