அஞ்சனக்கோல்
anjanakkoal
கண்ணுக்கு மைதீட்டுங் கோல். அஞ்சனக் கோலி னாற்ற நாகம் (சீவக. 1894). Pencil to paint the eyelashes with collyrium;
Tamil Lexicon
அஞ்சனந் தீட்டுங்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A paint brush or pencil to blacken the eyelids.
Miron Winslow
anjcaṉa-k-kōl
n. id.+.
Pencil to paint the eyelashes with collyrium;
கண்ணுக்கு மைதீட்டுங் கோல். அஞ்சனக் கோலி னாற்ற நாகம் (சீவக. 1894).
DSAL