Tamil Dictionary 🔍

அச்சோ

achcho


ஒரு வியப்பு இரக்கச் சொல் ; குழந்தையை அணைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9,2,1). 2. An exclamation of wonder; ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43). 1. An exclamation of pity;

Tamil Lexicon


(inter.) exclamation of wonder, pity or grief.

J.P. Fabricius Dictionary


அதிசயச்சொல், இரக்கச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [accō] ''inter.'' An exclamation of wonder, அதிசயச்சொல். 2. Expression of pity or grief, இரக்கச்சொல். ''(p.)''

Miron Winslow


accō
int. [M. accō.]
1. An exclamation of pity;
ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43).

2. An exclamation of wonder;
ஓர் அதிசய மொழி. அச்சோ ஒருவ ரழகியவா (திவ். பெரியதி.9,2,1).

DSAL


அச்சோ - ஒப்புமை - Similar