அசைபோடல்
asaipoadal
ஆடுமாடு முதலியவை விழுங்கிய இரையை மீட்டு மெல்லுதல் ; மீட்டும் நினைத்தல் ; மெல்ல மெல்ல நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரைமீட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
ஆடுமாடு முதலியவை விழுங்கிய இரையை மீட்டு மெல்லுதல் ; மீட்டும் நினைத்தல் ; மெல்ல மெல்ல நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரைமீட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary