Tamil Dictionary 🔍

அசுமானகிரி

asumaanakiri


மேற்கட்டி ; பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கட்டி. Canopy, tester;

Tamil Lexicon


மேற்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [acumāṉkiri] ''s. (Hin.)'' a tester, canopy, மேற்கட்டி. ''(c.)''

Miron Winslow


acumāṉakiri
n. U. āsmāngīrī.
Canopy, tester;
மேற்கட்டி.

DSAL


அசுமானகிரி - ஒப்புமை - Similar