அசா
asaa
தளர்ச்சி ; வருத்தம் துயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201). Languor, faintness; துன்பம். அரிவை புலம்பசா விடவே (குறுந். 338). Distress;
Tamil Lexicon
s. faintness, தளர்ச்சி.
J.P. Fabricius Dictionary
, [acā] ''s.'' Weakness, faintness, த ளர்ச்சி. ''(p.)'' அசாஅத்தானுற்றவருத்தம், distress from lassi tude. (In நாலடி, சுற்றந்தழால்.)
Miron Winslow
acā
n. அயா.
Languor, faintness;
தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201).
acā
n. அயா.
Distress;
துன்பம். அரிவை புலம்பசா விடவே (குறுந். 338).
DSAL