அசம்பிரேட்சியம்
asampiraetsiyam
ஆராய்ச்சியின்மை ; ஆராய்ந்துபாராமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன் சாக்கிரதை யின்மை. (சிந்தா. நி. 59.) Lack of forethought;
Tamil Lexicon
ஆராய்வின்மை.
Na Kadirvelu Pillai Dictionary
acampirēṭciyam
n. a-sam-prēkṣya.
Lack of forethought;
முன் சாக்கிரதை யின்மை. (சிந்தா. நி. 59.)
DSAL