அசகாயசூரன்
asakaayasooran
வேறு துணை வேண்டாது பகை வரை வெல்லும் வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துணைவேண்டாப் பெருவீரன். Hero able to accomplish great things without assistance;
Tamil Lexicon
a-cakāya-cūraṉ
n. a-sahāya+.
Hero able to accomplish great things without assistance;
துணைவேண்டாப் பெருவீரன்.
DSAL